மாநிலங்களவை செயலகத்தில் பல்வேறு பணி

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை செயலகத்தில் நிரப்பப்பட உள்ள 143 மொழி பெயர்ப்பாளர், ரிப்போர்ட்டர், சீனியர் எக்சிகியூட்டிவ், ஜூனியர் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் காலியிடங்கள்: 143

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, எழுத்து தேர்வு, திறமைத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ100.

விண்ணப்பிக்கும் முறை: www.rajyasabha.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2106

மேலும் தகுதி, சம்பளம், அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.rajyasabha.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி