சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச 'Wi-Fi' வசதி பெறுவது எப்படி?

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச 'Wi-Fi' வசதி பெறுவது எப்படி?'Wi-Fi' வசதியை பயணிகள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் 'Wi-Fi' ‘ஆன்’ செய்து பெற்றுக்கொள்ளலாம்.

‘Wi-Fi’ ‘ஆன்’ செய்த பின்னர், railwire.co.in என்ற இணையதளத்துக்கு நீங்கள் ரீ-டைரக்ட் செய்யப்படுவீர்கள்

அதில் உங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்ய சொல்லும்.
அவ்வாறு பதிவு செய்ததும்,  ‘ஒரு முறை பாஸ்வேர்டு’ (OTP-One Time Password) (ஓ.டி.பி.) செல்போனுக்கு குறுந்தகவலாக (SMS) வரும்.

அதை பதிவு செய்ததும், நீங்கள் ஆன்–லைன்–க்கு வந்து விட்டீர்கள் (இலவச Wi-Fi வசதிக்கு தகுதி பெற்றுவிட்டீர்கள்) என்ற வார்த்தையை திரையில் உங்களுக்கு காண்பிக்கும்.

உங்கள் தேடலை இணையத்தில் ஆரம்பிக்கலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி