ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் ( MUTUAL TRANSFER )
ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்.
இப்பகுதி மனமொத்த மாறுதல் மூலம் வேறுமாவட்டங்களுக்கு விருப்ப மாறுதலில் செல்ல விரும்பும் ஆசிரியர்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து பயன்பெறும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்