டாப் 50 இன்ஜினியரிங் காலேஜ் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் நடந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் தேர்ச்சி விகித அடிப்படையில்

டாப் 50 இன்ஜினியரிங் காலேஜ் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் நடந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் தேர்ச்சி விகித அடிப்படையில் சிறந்த பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இதில் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரி, 97.32 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.அதன் விபரம்*

*எண் - கல்லூரி - தேர்ச்சி சதவீதம்*

01. பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு ரிசர்ச் - கோவை - 97.32 சதவீதம்
02. கே.எஸ்.ஆர். காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - நாமக்கல்- 94.45 சதவீதம்
03. சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (சிஎஸ்ஐஆர்) காரைக்குடி- சிவகங்கை-93.48 சதவீதம்
04. வி.எஸ்.பி. இன்ஜினியரிங் காலேஜ் - கரூர்- 93.42 சதவீதம்
05. பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-93.07 சதவீதம்
06. வின்ஸ் கிரிஸ்டின் உமன்ஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - கன்னியாகுமரி-91.78 சதவீதம்
07. மெப்கோ இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-91.61 சதவீதம்
08. ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-91.58 சதவீதம்
09. கே. ராமகிருஷ்ணன் இன்ஜினியரிங் காலேஜ் - திருச்சிராப்பள்ளி-90.37சதவீதம்
10. ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - காஞ்சிபுரம்-89.51சதவீதம்
11. ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - விருதுநகர்-88.52 சதவீதம்
12. விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - நாமக்கல்-88.35சதவீதம்
13. கே. ராமகிருஷ்ணன் காலேஜ் ஆப் டெக்னாலஜி - திருச்சிராப்பள்ளி-87.96சதவீதம்
14. அருணாசலா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - கன்னியாகுமரி-87.61சதவீதம்
15. ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்- 86.70 சதவீதம்
16. வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - திருவள்ளூர்-86.36 சதவீதம்
17. ஆதிபராசக்தி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம் -86.16 சதவீதம்
18. வீரம்மாள் இன்ஜினியரிங் காலேஜ் - திண்டுக்கல்-85.93சதவீதம்
19. விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - சேலம்-85.74சதவீதம்
20. வேலம்மாள் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - மதுரை-85.42 சதவீதம்
21. ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர்-85.32 சதவீதம்
22. கவர்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ் - திருநெல்வேலி-85.09 சதவீதம்
23. பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-84.86 சதவீதம்
24. கவர்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ் - பர்கூர் - கிருஷ்ணகிரி-84.74 சதவீதம்
25. ஆர்.எம்.டி. இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர் -84.68 சதவீதம்
26. நாடார் சரஸ்வதி இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - தேனி-84.53 சதவீதம்
27. ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - திருவள்ளூர்-83.97 சதவீதம்
28. சாராநாதன் இன்ஜினியரிங் காலேஜ் - திருச்சிராப்பள்ளி-83.96 சதவீதம்
29. பொன்ஜெஸ்லி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-83.27 சதவீதம்
30. பி.ஏ. இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - கோவை-83.08 சதவீதம்
31. கொங்குநாடு இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - திருச்சிராப்பள்ளி-83.07 சதவீதம்
32. மீனாட்சி சுந்தரராஜன் இன்ஜினியரிங் காலேஜ் - சென்னை-81.57சதவீதம்
33. வி.எஸ்.பி. இன்ஜினியரிங் காலேஜ் டெக்னிகல் கேம்ஸ் - கோவை-81.52 சதவீதம்
34. மஹாராஜா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - ஈரோடு-81.08 சதவீதம்
35. இன்ஸ்டிடியூட் ஆப் ரோடு அண்ட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி - ஈரோடு-80.73 சதவீதம்
36. நந்தா இன்ஜினியரிங் காலேஜ் - ஈரோடு-79.96 சதவீதம்
37. ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் காலேஜ் - கோவை-79.94 சதவீதம்
38. பி.எஸ்.ஆர். ரங்கசாமி மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-79.68 சதவீதம்
39. ஹோலி கிராஸ் இன்ஜினியரிங் காலேஜ் - தூத்துக்குடி-79.44 சதவீதம்
40. அஞ்சலை அம்மாள் மஹாலிங்கம் இன்ஜினியரிங் காலேஜ் - திருவாரூர்-79.31சதவீதம்
41. வேலம்மாள் இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர்-79.02 சதவீதம்
42. யுனிவர்சிடி இன்ஜினியரிங் காலேஜ் - திண்டுக்கல்-78.85 சதவீதம்
43. அல்ட்ரா மகளிர் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - மதுரை-78.84 சதவீதம்
44. என்.எஸ்.என். இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - கரூர்-78.82 சதவீதம்
45. உடையப்பா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - தேனி-78.79 சதவீதம்
46. ஆதிபராசக்தி இன்ஜினியரிங் காலேஜ் - வேலூர்-78.74 சதவீதம்
47. எஸ்எஸ்எம் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி - திண்டுக்கல்-78.67 சதவீதம்
48. தேனி கம்மாவர் சங்கம் காலேஜ் ஆப் டெக்னாலஜி - தேனி-78.58 சதவீதம்
49. பிரின்ஸ் டாக்டர் கே. வாசுதேவன் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - காஞ்சிபுரம்-78.18 சதவீதம்
50. ஸ்ரீ ஷண்முகா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - சேலம்-78.13 சதவீதம்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி