முதலிடம்- காஞ்சிபுரம் மாவட்டம், ஏகானாம்பேட்டை அரசினர் மகளிர் மேல் நிலை பள்ளி மாணவி *சரண்யா* 1179 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
இரண்டாமிடம்- கோவை மாணவி *சத்யா* 1178 மதிப்பெண் எடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
மூன்றாமிடம்- காஞ்சிபுரம் மாணவி *அனு* 1177 மதிப்பெண் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.