FIND TEACHER POST | தனியார் பள்ளி ஆசிரியகளுக்காக உருவாக்கப்பட்ட FIND TEACHER POST ன் அடுத்து...நேர்காணலுக்கான பயிற்சி....இப்பொழுது பதிவு செய்தலும் எளிது...ஆசிரியர் பணி பெறுதலும் எளிது...

ஆசிரிய பட்டதாரிகளுக்கு கிடைத்த அற்ப்புதமான வாய்ப்பு மனமுவந்து பாராட்டுவோம். 

எண்ணற்ற தனியார் பள்ளிகளின் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகளை தொடர்ந்து ஆசிரிய பட்டதாரிகளுக்கு இலவசமாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக கொடுத்து வரும் Find Teacher Post  நிறுவனம் தற்போது கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலிலேயே நேர்காணலுக்கான பயிற்சியையும் இலவசமாக
வழங்கிவருகிறது. மற்ற பட்ட படிப்புகளை போல் அல்ல ஆசிரியர் படிப்பு. எதிர்கால தமிழகத்தை ஏன் இந்தியாவை வழி நடத்தப்போகும் ஆசிரியர்கள் தங்களை எப்படி தயார் படுத்திக்கொள்ளவேண்டும் என்பதை அழகாக எடுத்துரைக்கிறார்கள்.

கடந்த காலத்தை யோசிக்காமல் நிகழ் காலத்தை நடத்த முடியாது. நிகழ் காலத்தை சரியாக பயன்படுத்தாமல் எதிர்காலம் அமையாது.  ஆகவே தான் தற்போதைய ஆசிரிய பட்டதாரி மாணவர்களை தயார் படுத்துகிறார்கள் போல.எப்படி கலந்தாய்வுகளுக்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும்? Find Teacher Post இணையத்தளத்தை எப்படி தாங்களாகவே பயன்படுத்தி   வேலை வாய்ப்பை பெறுவது என்று விளக்க்குகிறார்கள். 

விரும்பும் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் வேலை.
எந்தெந்த தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலி பணியிடங்கள் உள்ளது என்ற தகவல்.
திறமைக்கு தகுந்த சம்பளத்துடன் கூடிய வேலையை கொடுக்க கூடிய பள்ளிகளின் பெயர் பட்டியல்.

இவை அனைத்தும் வேலை தேடும் ஆசிரியர்களுக்கு குறுஞ்செய்தி / மின்னஞ்சல்  மூலம் இலவசமாக கொடுத்து வரும் FIND TEACHER POST ன் இந்த சேவையை அனைத்து ஆசிரிய பட்டதாரிகளும் பயன்படுத்தி வெற்றியடைய வாழ்த்துகிறோம்.   22500 க்கும் மேல் பதிவு செய்த ஆசிரியர்கள். 21 மாவட்டங்களில் 78 பள்ளிகள். 500 க்கும் மேலானோர் தனியார் பள்ளிகளிலும் 2 பேர் அரசு உதவிபெறும் பள்ளியிலும் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள் என Find Teacher Post ன் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. 

Find Teacher Post இணையதளம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கென்றே இலவசமாக சேவையை தரும் வகையில் உருவாக்கபட்டுள்ளது. அனைத்து ஆசிரிய பட்டதாரிகளும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். 

முகவரி. www.findteacherpost.com


குறிப்பு: பதிவு செய்து முடித்தவுடன் SMART PHONE  வைத்திருப்பவர்களாக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST என TYPE செய்து APP – download செய்து கொள்ளுங்கள். காலிபணியிடங்கள் பற்றிய செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலி பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம். ஒருமுறை மட்டுமே ON LINE ல் Register செய்தால் போதுமானது.

தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய தகவல்களை குறுஞ்செய்திகள் (SMS) மூலம் இலவசமாக பெறலாம்.

Computer ல் பதிவு செய்ய இயலாதவர்கள்
08067335589 
என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும். FTP ன் HELP DESK தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்வார்கள். 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி