அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை.

1.வாக்குச்சீட்டில்(*)செய்யவும்

2.உறை(A)யில் வைத்துஒட்டவும்

3.படிவம் 13Aயில் முதல்வரியில் வாக்குச்சிட்டின் தொடர் எண்னை எழுதி வாக்காளர் கையொப்பமிடவும்

4.இதே படிவத்தில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின் கையொப்பம் பெறவும்(உயர்/மேல் நிலை.பள்ளி த்தலைமைஆசிரியர்கள்/அரசுமருத்துவர்கள்/------)

5.ஒட்டிவைத்துள்ள உறைA.உங்கள்/அத்தாட்சி அலுவலரின் கையொப்பம் பெறப்பட்ட படிவம் இரண்டையும். உறை Bயில் வைத்துஒட்டவும்

6.உறையின். மேல்கண்டிப்பாக உங்கள் கையொப்பத்தை இடுங்கள்

7.வட்டாச்சியர் / மா.ஆ.அலுவலகத்தில் இதற்கென்று வைக்கப்பட்ட. பெட்டியில் போடவும் (அஞ்சலில் அனுப்புவதைத் தவிர்த்தல் நலம் )

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி