9-வது ஐபிஎல் - முழு அட்டவணைஇந்திய பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புணே சூப்பர்ஜயின்ட்ஸ் அணி விளையாடுகிறது.
இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மே மாதம் 29 ஆம் தேதி நடைபெறுகிறது.

புணேவில் உள்ள மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானம் புணே அணியின் உள்ளூர் மைதானமாக இருக்கும். அதுபோல, ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் குஜராத் லைன்ஸ் அணியின் உள்ளூர் மைதானமாக இருக்கும்.
இந்த ஆண்டில் வார நாள்களில் மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டிகள் ஏதும் இல்லை.
தில்லி அணி, பெரோ ஷா கோட்லா மைதானம் தவிர ராய்ப்பூரில் உள்ள வீர நாரயணன் சிங் சர்வதேச மைதானத்திலும் இரு உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறது. அதேபோல நாகபுரியில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மூன்று உள்ளூர் போட்டிகளில் நடைபெறுகிறது.


முழு அட்டவணை


நாள்

மோதும் அணிகள்

இடம்

நேரம்
ஏப்ரல் 9 மும்பை இந்தியன்ஸ் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ் மும்பை வான்கடே இரவு 8ஏப்ரல் 10 நைட் ரைடர்ஸ் Vs. டேர் டெவில்ஸ் கொல்கத்தா இரவு 8
ஏப்ரல் 11 கிங்ஸ் XI பஞ்சாப் Vs. குஜராத் லயன்ஸ் மொகாலி இரவு 8
ஏப்ரல் 12 ராயல் சேலஞ்சர்ஸ் Vs. சன் ரைசர்ஸ் பெங்களூரு இரவு 8
ஏப்ரல் 13 மும்பை இந்தியன்ஸ் Vs. நைட் ரைடர்ஸ் கொல்கத்தா இரவு 8

ஏப்ரல் 14 குஜராத் லயன்ஸ் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ் ராஜ்கோட் இரவு 8
ஏப்ரல் 15 டேர்டெவில்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப் தில்லி இரவு 8
ஏப்ரல் 16 சன் ரைசர்ஸ் Vs. நைட் ரைடர்ஸ் ஹைதராபாத் மாலை 4
ஏப்ரல் 16 மும்பை இந்தியன்ஸ் Vs. குஜராத் லயன்ஸ் மும்பை இரவு 8
ஏப்ரல் 17 கிங்ஸ் XI பஞ்சாப் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ் மொகாலி மாலை 4

ஏப்ரல் 17 ராயல் சேலஞ்சர்ஸ் Vs. டேர் டேவில்ஸ் பெங்களூரு இரவு 8
ஏப்ரல் 18 சன் ரைசர்ஸ் Vs. மும்பை இந்தியன்ஸ் ஹைதராபாத் இரவு 8
ஏப்ரல் 19 கிங்ஸ் Xi பஞ்சாப் Vs. நைட் ரைடர்ஸ் மொகாலி இரவு 8
ஏப்ரல் 20 மும்பை இந்தியன்ஸ் Vs. ராயல் சேலஞ்சர்ஸ் மும்பை இரவு 8
ஏப்ரல் 21 குஜராத் லயன்ஸ் Vs. சன் ரைசர்ஸ் ரஜ்கோட் இரவு 8

ஏப்ரல் 22 புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. ராயல் சேலஞ்சர்ஸ் புணே இரவு 8
ஏப்ரல் 23 டேர் டேவில்ஸ் Vs. மும்பை இந்தியன்ஸ் தில்லி மாலை 4
ஏப்ரல் 23 சன் ரைசர்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப் ஹைதராபாத் இரவு 8
ஏப்ரல் 24 குஜராத் லயன்ஸ் Vs. ராயல் சேலஞ்சர்ஸ் ரஜ்கோட் மாலை 4
ஏப்ரல் 24 புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. நைட் ரைடர்ஸ் புணே இரவு 8

ஏப்ரல் 25 கிங்ஸ் Xi பஞ்சாப் Vs. மும்பை இந்தியன்ஸ் மொகாலி இரவு 8
ஏப்ரல் 26 சன் ரைசர்ஸ் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ் ஹைதராபாத் இரவு 8
ஏப்ரல் 27 டேர் டெவில்ஸ் Vs. குஜராத் லயன்ஸ் தில்லி இரவு 8
ஏப்ரல் 28 மும்பை இந்தியன்ஸ் Vs. நைட் ரைடர்ஸ் மும்பை இரவு 8
ஏப்ரல் 29 புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. குஜராத் லயன்ஸ் புணே இரவு 8

ஏப்ரல் 30 தில்லி டேர்டெவில்ஸ் Vs. நைட் ரைடர்ஸ் தில்லி மாலை 4
ஏப்ரல் 30 சன் ரைசர்ஸ் Vs. ராயல் சேலஞ்சர்ஸ் ஹைதராபாத் இரவு 8
மே 1 குஜராத் லயன்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப் ராஜ்கோட் மாலை 4
மே 1 புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. மும்பை இந்தியன்ஸ் புணே இரவு 8
மே 2 ராயல் சேலஞ்சர்ஸ் Vs. நைட் ரைடர்ஸ் பெங்களூரு இரவு 8

மே 3 குஜராத் லயன்ஸ் Vs. டேர் டெவில்ஸ் ராஜ்கோட் இரவு 8
மே 4 நைட் ரைடர்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப் கொல்கத்தா இரவு 8
மே 5 டேர் டெவில்ஸ் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ் தில்லி இரவு 8
மே 6 சன் ரைசர்ஸ் Vs. குஜராத் லயன்ஸ் ஹைதராபாத் இரவு 8
மே 7 ராயல் சேலஞ்சர்ஸ் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ் பெங்களூரு மாலை 4

மே 7 கிங்ஸ்ட் XI பஞ்சாப் Vs. டேர்டெவில்ஸ் நாகபுரி இரவு 8
மே 8 மும்பை இந்தியன்ஸ் Vs.சன் ரைசர்ஸ் மும்பை மாலை 4
மே 8 நைட் ரைடர்ஸ் Vs. குஜராத் லயன்ஸ் கொல்கத்தா இரவு 8
மே 9 கிங்ஸ் XI பஞ்சாப் Vs. ராயல் சேலஞ்சர்ஸ் நாகபுரி இரவு 8
மே 10 புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. சன் ரைசர்ஸ் புணே இரவு 8

மே 11 ராயல் சேலஞ்சர்ஸ் Vs. மும்பை இந்தியன்ஸ் பெங்களூரு இரவு 8
மே 12 சன் ரைசர்ஸ் Vs. டேர் டெவில்ஸ் ஹைதராபாத் இரவு 8
மே 13 மும்பை இந்தியன்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப் மும்பை இரவு 8
மே 14 ராயல் சேலஞ்சர்ஸ் Vs. குஜராத் லயன்ஸ் பெங்களூரு மாலை 4
மே 14 நைட் ரைடர்ஸ் Vs. புணே சூப்பர்ஜயன்ட்ஸ் கொல்கத்தா இரவு 8

மே 15 மும்பை இந்தியன்ஸ் Vs. டேர் டெவில்ஸ் மும்பை மாலை 4
மே 15 கிங்ஸ் XI பஞ்சாப் Vs. சன் ரைசர்ஸ் நாகபுரி இரவு 8
மே 16 நைட் ரைடர்ஸ் Vs. ராயல் சேலஞ்சர்ஸ் கொல்கத்தா இரவு 8
மே 17 புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. டேர் டெவில்ஸ் புணே இரவு 8
மே 18 ராயல் சேலஞ்சர்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப் பெங்களூரு இரவு 8
மே 19 குஜராத் லயன்ஸ் Vs. நைட் ரைடர்ஸ் ராஜ்கோட்/கான்பூர் இரவு 8
மே 20 டேர் டெவில்ஸ் Vs. சன் ரைசர்ஸ் ராய்ப்பூர் இரவு 8
மே 21 புணே சூப்பர்ஜயன்ட்ஸ் Vs. கிங்ஸ் XI பஞ்சாப் புணே மாலை 4
மே 21 குஜராத் லயன்ஸ் Vs. மும்பை இந்தியன்ஸ் ராஜ்கோட்/கான்பூர் இரவு 8
மே 22 நைட் ரைடர்ஸ் Vs. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மாலை 4
மே 22 டேர் டெவில்ஸ் Vs. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இரவு 8
தகுதி சுற்றுகள்
மே 24 தகுதி சுற்று 1: முதல் இடம் Vs. இரண்டாம் இடம் பெங்களூரு இரவு 8
மே 25 தகுதி நீக்கம் : 3-வது இடம் Vs. 4-வது இடம் புணே இரவு 8
மே 27
தகுதி சுற்று 2:
தகுதி சுற்று 1-ல் தோல்வி பெறும் அணி Vs. தகுதி நீக்கத்தில் வெற்றி பெறும் அணி புணே இரவு 8
இறுதிச் சுற்று
மே 29
தகுதி சுற்று 1-ல் வெற்றி பெற்ற அணி
Vs.தகுதி சுற்று 2-ல் வெற்றி பெற்ற Vs.அணி மும்பை இரவு 8Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி