சிறந்த 10 அரசு மற்றும் தனியார் பல்கலை.கள் மற்றும் பொறியியல் கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.இதில், பெங்களூரைச் சேர்ந்த இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் முதலிடத்தையும், பொறியியல் கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்திலும், மேலாண்மை கல்லுாரிகளில் பெங்களூரூ ஐ.ஐ.எம். முதலிடத்திலும் உள்ளது.