எல்லை பாதுகாப்பு படையில் 570 ஆய்வாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 570 ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Indi Tibetan Border Police (ITBP)மொத்த காலியிடங்கள்:570

பணி இடம்:தில்லி
பணி:ஆய்வாளர் (Inspector)
வயதுவரம்பு:21.03.2016 தேதியின்படி 52க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,600
தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:http://itbpolice.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் சுய சான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Sr.Admn.Officer (Estt),Directorate General, ITBP, MHAGovt. of India,Block-2, CGo Complex, Lodhi Road, New Delhi - 110003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:21.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://itbpolice.nic.in/eKiosk/writeReadData/RectAd/200003060847.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி