இ ந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்




இந்திய அஞ்சல் துறை, தமிழக வட்டத்தில் 127 பல்வினை பணியாளர் ( Multi tasking staff ) காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

கூடுதல் தகவல்களுக்கு www.dopchennai.in என்னும் இணைய முகவரியில் அறிந்துகொள்ளுங்கள்.



எண்.REP/83-1/DR/2016

 தேதி:  29.02.2016

பணி: பல்வினைப் பணி

காலியிடங்கள்: 127

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர

ஊதியம் ரூ.1,800 மற்றும் ரூ.1,900

வயதுவரம்பு: 27.03.2016

தேதியின்படி 18 – 25க்குள் இருக்கவேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழிற்துறை பயிற்சி  நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2016

.
( தினமணி = 01 / 03 / 2016 )

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி