சைபர் கிரைமில் பெண்/ ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் :


1. அச்சுறுத்தும்/ஆபாசமாக பேசும் நபர்களை பிளாக் செய்யாதீர்கள். 
மாறாக , ரிபோர்ட் அப்யூஸ்(report abuse) செய்யுங்கள்.

2. தொடர்பில் இருந்த படியே காட்டி கொடுத்தால்.. புகார் கொடுப்பாரை, வெளிக் காட்டாமலே, சைபர் கிரைம் ஆக்க்ஷன் எடுக்கிறது.

3. மகிழ்ச்சியாக, தைரியமாக, முகநூலை நல்லவற்றிற்கு பயன் 
படுத்துங்கள்.

4. நம்முடைய அத்தனை பதிவுகள், லைக்ஸ், கம்மெண்ட்ஸ், போஸ்ட், Inbox
உரையாடல்கள் பதிவாகின்றது. தேவை படும் போது தவறான 
நபர்களை பிடித்துவிடலாம்.

சைபர் கிரைம் தொடர்பாக கீழ்க்கண்ட இணையதளத்தில் சென்று புகார்
அளிக்கலாம்!
http://cybdercrimeindia.org/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி