தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் பணி: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் காலிப் பணியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய அறிவிப்பு தமிழ்நாடு மருத்துவத் துறையில் சார்நிலைப் பணியில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இப்பணியிடங்களுக்கான விரிவான அறிவிப்புகள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

செய்தி வெளியீடு எண்: 074
தேதி: 03.02.2016
பதவியின் பெயர்: EEG / EMG Technicianகாலியிடங்கள்: 12
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
பதவியின் பெயர்: Audio Metricianகாலியிடங்கள்: 17
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
பதவியின் பெயர்: Prosthetic Craftsmanகாலியிடங்கள்: 64
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
பதவியின் பெயர்: Prosthetic Craftsmanகாலியிடங்கள்: 64
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
பதவியின் பெயர்: Occupational Therapistகாலியிடங்கள்: 18
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2016
பதவியின் பெயர்: Pharmacistகாலியிடங்கள்: 333
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
பதவியின் பெயர்: Dark Room Assistantகாலியிடங்கள்: 234
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
பதவியின் பெயர்: Lab.Technician Grade-IIகாலியிடங்கள்: 524
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2016
இப்பணியிடங்களுக்காக விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள், பணியிடங்களுக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள இறுதி தேதிக்குள் மருத்துவப் பணியாளர்
தேர்வு வாரிய இணைய தளத்தில் (www.mrb.tn.gov.in) ஆன்-லைன் (on-line Registration) மூலம் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்கள் தொடர்பான விரிவான விவரங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதள முகவரியான ”www.mrb.tn.gov.in”-ல் ’Notification’ பகுதியில் வெளியிடப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி