தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு / நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
வ.
எண்.
|
பதவியின் பெயர்
|
மொத்த
காலிப்பணியிடங்களின்
எண்ணிக்கை
|
தேர்வு நடைபெற்ற நாள்
|
தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை
|
தற்போது நேர்காணல் தேர்வு/சான்றிதழ் சரிபார்ப்பிற்குதற்காலிகமாகத்
தெரிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை
|
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள்
|
1.
|
உதவிப் பொறியாளர் (சிவில்)
|
213
|
06.09.2015
மு.ப & பி.ப.
|
22587
|
நேர்காணல் தேர்வு : 400
சான்றிதழ் சரிபார்ப்பு : 23
|
11.01.2016 / 11.01.2016 to 14.01.2016
|
2.
| ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு-IIIல் (தொகுதி-IIIA) அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் |
24
|
03.08.2013
மு.ப.
|
46797
|
சான்றிதழ் சரிபார்ப்பு : 57
|
27.01.2016
|
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
PRESS RELEASE
The Written Examination for the following posts has been conducted by the Tamil Nadu Public Service Commission. Based on the marks obtained in Written Examination, following the rule of reservation of appointments and as per the other conditions stipulated in Notification, the list of register numbers of candidates who have been admitted provisionally for Certificate Verification / Oral Test are hosted at the Commission’s Website “www.tnpsc.gov.in”.
Sl.
No.
|
Name of the Post
|
No. of Vacancies
|
Date of Examination
|
No. of Candidates appeared in the Examination
|
No. of candidates now provisionally admitted
to Certificate Verification /
Oral Test |
Date of Certificate Verification/ Oral Test
|
1.
|
Assistant Engineer (Civil) in Tamil Nadu Highways Engineering Service
|
213
|
06.09.2015
FN & AN
|
22587
|
Oral Test : 400
C.V./O.T. : 23
|
11.01.2016 / 11.01.2016 to 14.01.2016
|
2.
|
Junior Inspector of Co-operative Societies included in Combined Civil Services Examination – III (Group IIIA)
|
24
|
03.08.2013
FN
|
46797
|
C.V. : 57
|
27.01.2016
|
V. SHOBHANA, I.A.S., CONTROLLER OF EXAMINATIONS