TNPSC:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) நிர்வாகக் குழுவுக்கு 11 பேர் புதிய உறுப்பினர்களை ஆளுநர் ரோசய்யா நியமனம் செய்துள்ளார்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) நிர்வாகக் குழுவுக்கு 11 பேர் புதிய உறுப்பினர்களை ஆளுநர் ரோசய்யா நியமனம் செய்துள்ளார்.புதிய உறுப்பினர்களின் பட்டியல் விவரம்:

1. பிரதாப் குமார்
2. சுப்பையா
3. முத்துராஜ்
4. சேதுராமன்
5. பாலுசாமி
6. மாடசாமி
7. ராமமூர்த்தி
8. கிருஷ்ணகுமார்
9. சுப்பிரமணியன்
10. புண்ணியமூர்த்தி
11. ராஜாராம்

இவர்கள் அனைவரும் அடுத்த 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை இப்பொறுப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி