SET EXAM 2016 ANNOUNCED | அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்த உள்ள தமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடைசி தேதி 10.02.2016.தேர்வு நாள் 21.02.2016... விரிவான விவரங்கள்


SET EXAM 2016 ANNOUNCED | அன்னை தெரசா பல்கலைக்கழகம் நடத்த உள்ள தமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடைசி தேதி 10.02.2016. 

தேர்வு நாள் 21.02.2016... 

விரிவான விவரங்கள்

தமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், 'நெட்' தேர்வை, கடுமையான கட்டுப்பாடுகள், தரமான வினாத்தாளுடன், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது; 'செட்' தேர்வு, மாநில அரசால் நடத்தப்படுகிறது.பாரதியார் பல்கலை, 2012ல் நடத்திய, 'செட்' தேர்வுக்கு பின் தற்போது, அன்னை தெரசா பல்கலை மூலம் புதிய, 'செட்' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; பிப்., 20ல்தேர்வு நடக்கிறது. மாநிலம் முழுவதும், 15 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கு, www.setexam2016.in என்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
Date of Examination : 21.02.2016Last Date for Online application : 10.02.2016

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி