GATE - 2016 நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு


கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் (GATE) 2016 அட்மிட் கார்ட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 30, 31, பிப்ரவரி 6, 7 ஆகிய தேதிகளில் கேட் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வுக்கான முடிவுகள் மார்ச் 19-ம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கேட் தேர்வின் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் அதன் இணையதளத்தில் Download Admit Card என்ற லிங்கை கிளிக் செய்து, இ-மெயில் மற்றும் பாஸ்வேர்டை தட்டச்சு செய்து நுழைவுச் சீட்டை பெறலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி