வங்கி சேமிப்புக் கணக்கு தொடங்க "பான்' அட்டை தேவையில்லை: இன்று முதல் அமல்


வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க இனி "பான்' (நிரந்தர கணக்குஎண்) அட்டை தேவையில்லை என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.வங்கி சேமிப்புக் கணக்கு உள்பட பல்வேறு வர்த்தக விஷயங்களில்"பான்' (நிரந்தர கணக்கு எண்) அட்டையின் அவசியம் குறித்த சட்டப் பிரிவில் (வருமான வரி சட்டப் பிரிவு 114பி) திருத்தங்களை வருமான வரித் துறை செய்துள்ளது. 
புதிய நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 20 இனங்களுக்கு புதிய நடைமுறை வருகிறது.பரிவர்த்தனை, பழைய நடைமுறை, புதிய நடைமுறை ஆகியன அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி