சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியல் | நடப்பு ஆண்டுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியலை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியல் | நடப்பு ஆண்டுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியலை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியலை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை பணிகளுக்கு, யு.பி.எஸ்.சி.,சார்பில், தேர்வுகள் நடத்தப்படும். மேலும், இன்ஜினியரிங், மருத்துவம், வனத்துறை பணிகளுக்கும், தனி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டிலும், யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள் பட்டியல், ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்படும். நடப்பாண்டுக்கான உத்தேச பட்டியல், தற்போது வெளியாகி உள்ளது. சிவில் சர்வீசஸ் முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடக்கும். அதற்காக விண்ணப்பிக்கும் தேதி, ஏப்., 23ல் துவங்கி, மே, 20ல் முடிகிறது. தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, முதன்மை தேர்வு, டிச., 3 முதல், ஐந்து நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி