செப்டம்பர் - 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு போனஸ் பகுதியாக கிடைக்கும்

September 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு bonus பகுதியாககிடைக்கும். 

Go annexure 4 ஆம் பக்கத்தில் 3 வது பத்தியை படிக்கவும்.



Bonus period

1-4-2014 to 31-3-2015--12months.

இதில் 8 மாதம் பணிபுரிந்து இருந்தால் முழு bonus உண்டு.

ஒருவர் 6 மாதம் 12 நாட்கள் பணிபுரிந்து இருந்தால் 6 மாதங்கள்கணக்கிட்டு 6/12 ×1000=₹500வழங்கப்படும்.(B.T எனில்)

ஒருவர் 7 மாதம் 15 நாட்கள் எனில் 8/12×1000 என கணக்கிடவும்.

ஒருவர் 5 மாதம் 20 எனில் bonus இல்லை

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி