நீதி அரசர் என்று இவரை கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி - நிவாரணப் பணியில் நீதிபதி


சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே நிதியுதவி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிதிரு.எஸ்.நாகமுத்து, இன்று தனது வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு வெள்ள நிவாரணப்பணிகளில் நேரடியாக ஈடுபட்டார்.

அருமை. வாழ்த்துக்கள் நீதிபதி அவர்களே. (ஏற்கனவே காஷ்மீர் வெள்ளத்தில் அம்மாநில மக்கள் பாதிக்கப்பட்ட போது, தனது நீதிமன்ற வழக்குகளில் விதிக்கப்படுகிற தண்டத் தொகைகளை(costs) காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்கு வழங்க உத்தரவிட்ட மனிதாபிமானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி