தமிழ் நாட்டில் 01.04.2003 க்குமுன் நியமனம் செய்யப்பட்டு 01.04.2003க்குப்பின் நிரந்தரம் செய்து பணிவரன்முறைசெய்யப்பட்ட அரசு ஊழியர்களில் ஓய்வுபெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டப்படி ஓய்வூதியம், பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு.