இந்திய அரசின் விவசாயதிற்கான மொபைல் ஆப்தற்போதுள்ள இந்திய அரசு டிஜிட்டல் மயமாக்கத்தை ஊக்குவிக்கிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயதிற்கான AgriMarket and Crop Insurance மொபைல் ஆப பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விவசாய பொருட்களுக்கான இன்சூரன்ஸ் மற்றும் இந்தியா முழுவதும் விவசாய பொருட்களுக்கான விலையை அறியலாம்.

இந்த மொபைல் ஆப்இந்திய அரசின் விவசாய துறையினால் உருவாக்கப்பட்டுள்ளது அரசாங்கம் பல விதங்களில் விவசாயத்திற்காக செலவிடுகிறது. ஆனால் பலரது வேலை குறைபாட்டால் அது விவசாயிகளுக்கு சென்று சேரவில்லை, இதனை போக்கும் விதமாக இந்த மொபைல் ஆப் செயல்ப்படும். மேலும் பயிர் கடன், இன்சூரன்ஸ் மற்றும் மானியத்தொகை போன்ற பல விசியங்களை ஆப் மூலம் அறியலாம்.


https://play.google.com/store/apps/details?id=com.brinvik.vksKBazar.app&hl=en

https://play.google.com/store/apps/details?id=mgov.gov.farmer&hl=en

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி