சென்னை பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் மறு தேதி அறிவிப்பு

மழை காரணமாக ஒத்திவைக் கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளின் மறு தேதிகளை சென்னை பல் கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வருமாறு வேறு தேதிகளுக்கு மாற்றியமைக் கப்பட்டுள்ளன. முன்னர் அறி வித்த தேர்வு தேதியும், புதிய தேதியும் கீழே கொடுக்கப்பட் டுள்ளது


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி