இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் : 700

பணி:Assistant Administrative Officer (Generalist)வயது வரம்பு:01.12.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:இளநிலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதள விளம்பரத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:15.12.2015 முதல் www.licindia.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:ரூ.600 + பரிவார்த்தை கட்டணம் ரூ.100. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்துதற்கான தொடக்க தேதி:15.12.2015

ஆன்லைன் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி:05.01.2016
விண்ணப்பங்களை திருத்தம் செய்ய கடைசி தேதி:05.01.2016
விண்ணப்ப அச்சிடும் கடைசி தேதி:20.01.2016
ஆன்லைன் தேர்வு (தற்காலிகமாக) தேதி:05, 06 மற்றும் 13.03.2016
மேலும் முழுமையான தகவல்கள் அறிய http://www.licindia.in/pages/Advertisement29thbatch.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி