WhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது. எனவே WhatsApp ஒவ்வொருநாளும் தன்னை புதுபித்து வருகிறது. தற்போது வெளிவந்துள்ள WhatsApp 2.12.357 என்ற புதிய பதிப்பை தளத்தில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இந்த பதிப்பு கூகிள் பிளே ஸ்டோர்ல இருக்காது.
WhatsApp புதிய பதிப்பு 2.12.357 புதுசா என்ன இருக்கு?
பெரிய அளவில் புதிய வசதிகள் பெரிதாக இல்லையென்றாலும் முந்தைய பதிப்பில் உள்ள குறைகள் அனைத்தும் நீக்கப்பட்டுஇருக்கிறது. WhatsApp Starred Messages பற்றி சென்ற பதிவில் படித்து இருப்பீர்கள். அதில் இருந்த குறைகளும் நீக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த பதிப்பில் Android 6.0 Marshmallow என்ற புதிய ஆண்ட்ராய்ட் பதிப்பிற்கான வசதிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது.
WhatsApp புதிய பதிப்பு 2.12.357 APK பைலை டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.