இந்திய சரணாலயங்கள்.இந்தியாவில் 92 தேசிய பூங்காக்களும், 500 சரணாலயங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை தெரிந்து கொள்ளலாம்...
ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களுக்கான காசிரங்கா சரணாலயம் - அசாம்
ஆசிய சிங்களுக்கான கிர் தேசியப் பூங்கா - குஜராத்
புலிகளுக்கான களக்காடு சரணாலயம் - தமிழ்நாடு
காஷ்மீர் மான்களுக்கான டச்சிகாம் தேசியப்பூங்கா - காஷ்மீர்
யானைகளுக்கான பெரியார் தேசியப் பூங்கா - கேரளா
புலிகளுக்கான சுந்தரவன தேசிய பூங்கா - மேற்கு வங்காளம்
பறவைகளுக்கான ரங்கன்திட்டு சரணாலயம் - கர்நாடகா
தமின் மான்களுக்கான கெய்புல் லாம் ஜாவ் தேசிய பூங்கா - மணிப்பூர்
ராஜாஜி தேசிய பூங்கா - உத்திரகாண்ட்
பறவைகளுக்கான வேடந்தாங்கல் சரணாலயம் - தமிழ்நாடு
பந்திப்பூர் தேசிய பூங்கா - கர்நாடகா
காட்டெருமைகளுக்கான மானஸ் தேசிய பூங்கா - அசாம்
நார்த் சிலி பால் (புலிகள் பூங்கா) - ஒரிஸா..