தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கிடைத்த
மிகப்பெரிய வரப்பிரசாதம்
கடந்த 5 மாதத்தில் 17000 க்கும் மேல் பதிவு செய்த ஆசிரியர்கள். 65 பள்ளிகளில் 572 முறை நடத்தப்பட்ட நேர்காணல்கள் 350 க்கும் மேலானோர் பணி வாய்ப்பை பெற்றுள்ளனர்.
ஒரு முறை மட்டுமே ON LINE ல் REGISTER செய்தால் போதுமானது.
தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்கள்
குறுஞ்செய்தி(SMS) மூலம் இலவசமாக பெறலாம்.
ON
LINE ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589
என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுத்தால் போதும்
இதுவரை பதிவு செய்யாத அனைத்து ஆசிரியபட்டதாரிகளும் உடனே பதிவு செய்யவும்
இச்சேவை முற்றிலும் இலவசம்
NOTE: SMART PHONE வைத்திருப்பவராக இருந்தால் PLAY STORE ல் சென்று FIND TEACHER POST என TYPE செய்து APP –
DOWNLOAD செய்து கொள்ளுங்கள். காலிப்பணியிடங்கள் பற்றிய
செய்தியை காண்பதுடன் பிடித்த பள்ளியின் காலிப்பணியிடத்துக்கு SELF ENROLLMENT செய்து கொள்ளலாம்.