தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வனவர், கள உதவியாளர் பணிகளுக்கு பிப்ரவரி 22 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில், வினாக்களுக்கான இறுதி விடைகளும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களும் www.forests.tn.nic.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
CLICK HERE