6,500 பணிகளுக்கு இன்று தேர்வு

மத்திய அரசில், தபால் பிரிவு உதவியாளர், தகவல் பதிவாளர் (டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்) மற்றும் கீழ்நிலை கோட்ட எழுத்தர் ஆகிய பதவிகளுக்கு, 6,578 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களை நிரப்ப, பிளஸ் 2 பாட அளவில் போட்டித் தேர்வு நவ.,1, 15 மற்றும், 22 ஆகிய தேதிகளில், மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி மற்றும் புதுவையிலும் தேர்வு நடக்கிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி