23/08/2010 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியது இல்லை- பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.

23/08/2010 க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, 23/08/2010 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியது இல்லை எனவும், அவர்களுக்கு உடனடியாக தகுதி காண் பருவத்தை முடித்து, ஆணை வழங்குவதற்கான பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி