டில்லி அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 1462 குரூப் சி & பி பணிகள்

தில்லி அரசின் அரசு பணியாளர் தேர்வாணையமான DSSSB-ல் நிரப்பப்பட 1462 குரூப் சி மற்றும் பி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/15

பணி: Scientific Assistant/Lab Assistant (Lie Detection)


பணி: Lab Assistant/HRD/QC

பணி: Lab Assistant(Physics)

பணி: Senior Scientific Assistant/Scientific Assistant (Physics)

பணி: Senior Scientific Assistant/Scientific Assistant (Chemistry)

பணி: Senior Scientific Assistant (Documents)

பணி: Senior Scientific Assistant/ Scientific Assistant (Ballistics)

பணி: Senior Scientific Assistant (Photo)

பணி: Senior Scientific Assistant/ Scientific Assistant (Biology)

பணி: Senior Scientific Assistant (Documents)

பணி: Section Officer (Electrical)

பணி: Assistant Foreman

பணி: Jr.Clerk

பணி: Section Officer (Civil)

பணி: Jr.Telephone Operator

பணி: Labour Welfare Inspector

பணி: Manager (IT)

பணி: Accountant

பணி: Manager (Traffic)

பணி: Deputy Manager (Personnel)

பணி: Deputy Manager (Accounts)

பணி: Pharmacist

பணி: Legal Assistant

பணி: Jr.Engineer (E &M)

பணி: Assistant Law Officer

பணி: Draftsman Grade-III

பணி: Vaccinator

பணி: Assistant Sanitary Inspector

பணி: Surveillance Worker

பணி: Assistant Archivist Grade-I

பணி: Pharmacist(Unani)

பணி: Section Officer (Accounts)

பணி: Statistician

பணி: Translator (Punjabi)

பணி: Data Entry Operator

பணி: Jr Chemist

பணி: Lab Technician

பணி: Assistant Engineer (Electrical

பணி: UDC (Accounts/Auditor)

பணி: Assistant Sanitary Inspector

பணி: Work Assistant

பணி: Jr Engineer (Electrical)

பணி: Assistant Secretary-II

பணி: Assistant Manager(Accounts)

பணி: Manager (Accounts)

பணி: Private Secretary

பணி: Chemist

பணி: Technical Assistant

பணி: Welfare Officer

பணி: Fireman (Band)

பணி: Welfare Organiser(ஆண்கள் மட்டும்)

பணி: LDC (ஆண்கள் மட்டும்)

பணி: Manager (Managerial Service Cadre)

பணி: Clinical Instructor

பணி: Grade-IV(DASS)

பணி: Warder (ஆண்கள் மட்டும்)

பணி: Matron (பெண்கள் மட்டும்)

பணி: Motor Vehicle Inspector

பணி: Translator (Urdu)

சம்பளம் விவரம்:

குரூப் சி பணிகளுக்கு மாதம் ரூ.5,200 - 20,2000

குரூப் பி பணிகளுக்கு மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு விவரம்:

குரூப் சி பணிகளுக்கு 26.11.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

குரூப் பி பணிகளுக்கு 26.11.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, பணி அனுபவம், உடற்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதற்கான செல்லான் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செலுத்தவும். தமிழத்திலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பொது பிரிவுக்கான இடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேர்வு: 26.11.2015

மேலும் தகுதி, பணி அனுபவம், காலியிடங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி