தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்களுக்கு உதவும் www.findteacherpost.com ஆசிரியர் பட்டதாரிகள் தங்களது திறமைக்கு தகுந்த ஊதியத்துடன் கூடிய பணியிடங்களை தாங்களாகவே தமிழகம் முழுவதும் உள்ள முன்னனி தனியார் பள்ளிகளில் தேர்ந்தெடுத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் www.findteacherpost.com

கடந்த மாதம் தமிழ்நாடு தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர்கள் கூட்டமைப்பின் வேலூர் கூட்டத்தில் அதன் மாநில பொதுச்செயலாளர் திரு. நந்தகுமார் அவர்களின் முன்னிலையில் ஆசிரியர் பட்டதாரிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் பாலமாக விளங்கும் இந்த மென்பொருள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கான பயன்கள்:
1. ஒரு முறை மட்டுமே On line Registration செய்தால் போதுமானது. ((Off line ம் உண்டு) அதன் பிறகு அனைத்து தகவல்களையும் இலவச SMS மூலம் பெறும் வசதி.
2. தாங்கள் பணிபுரிய விரும்பும் மாவட்டம் மற்றும் ஊதிய விவரங்களை பதிவு செய்யும் வசதி.
3. நீங்கள் விரும்பும் மாவட்டத்தில் நீங்கள் கேட்கும் ஊதியத்தை தர விரும்பும் பள்ளிக்கு உங்களது Profile நேரடியாக செல்லும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
4. இதுவரை 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் தங்களுக்கான ஊழியர்களை இதன் மூலம் தேர்ந்;தெடுத்துள்ளனர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பணிபெற்று பயனடைந்துள்;ளனர்.
5. இதுவரை பதிவு செய்து எந்தவொரு நேர்காணல் பற்றிய தகவலும் பெறாதோர் இந்த தளத்தில் Vacancies ல் நேரடியாக Self Enrollment செய்து கொள்ளலாம். அதாவது அந்த காலிபணியிடத்துக்கான நேர்காணலில் நேரடியாக தாங்களாகவே விருப்பத்தை பதிவு செய்து பங்கு பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் பணிபுரிய விரும்பும், ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இலவசமாக அவர்களுக்கு தேவையான சேவையை மட்டுமே வழங்கும் இந்த இணையதளத்தில் நீங்களும் பதிவு செய்து மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயனடையும்படி கேட்டுக்கொள்கிறார்கள்.
Website Address : www.findteacherpost.com