சிபிஎஸ் (CPS) கணக்கு- ஆன்லைன் வசதி!

Guestbook



இவ்வளவு காலம் எங்குசெல்கிறது நம்பணம் என்று இருட்டில் வைத்திருந்த சிபிஎஸ் பிடித்தங்களுக்கான இணையதள வசதி வெளியிடப்பட்டுள்ளது. 


சிபிஎஸ் கணக்கின் அக்கவுன்ட் சிலிப் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய டேட்டா சென்டர் இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளது. 

தங்களின் சிபிஎஸ் கணக்கு எண்ணையும் பிறந்த தேதியையும் கொண்டு லாக்கின் செய்யலாம். விடுபட்ட பிடித்தங்களை (Missing Credits) சரிபார்த்துவிட்டு விடுபாடு இருப்பின் மூன்று மாதங்களுக்குள் தகவல் தெரிவிக்கவேண்டும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி