ஏய்ம்ஸ் மருத்துவமனையில் 615 ஸ்டாப் நர்ஸ் பணி

ஏய்ம்ஸ் மருத்துவமனையில் 615 ஸ்டாப் நர்ஸ் பணி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செயல்பட்டு வரும் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (AIIMS) ஏய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள ஸ்டாப் நர்ஸ், நர்சிங் சூப்பிரண்ட்டென்ட் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்: Admn/Estt/09/01/2015-AIIMS. JDH

பணி: Assistant Nursing Superintendent (Group-A)

காலியிடங்கள்: 15

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Staff Nurse Grade-I

காலியிடங்கள்: 50

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Staff Nurse Grade-II

காலியிடங்கள்: 550

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: செவிலியர் துறையி பி.எஸ்சி நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மத்திய ,மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.100, 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 3,6 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.11.2015

மேலும் முழுமையான விவர்கள் அறிய www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி