டிசம்பர்- 2ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

வதோதரா : எஸ்.பி.ஐ., வங்கியுடன் இணைந்துள்ள துணை வங்கிகளை நீக்கவும், அரசு வழிகாட்டுதல்படி கருணை அடிப்படையில் செய்யப்படும் பணி நியமனங்களை நீடிக்க வலியுறுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச.,2ல் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறும் என, அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி