கணினி மற்றும் வேளாண்மை பயிற்றுனர்கள் பொது மாறுதல் | விண்ணப்பங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 15.10.2015 | கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது

பள்ளிக்கல்வி-பொது மாறுதல்-2015-2016ஆம் கல்வி ஆண்டில் அரசு/நகராட்சி/மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட கணினி பயிற்றுனர்கள் மற்றும் தொழிற்கல்வி வேளாண்மை பயிற்றுனர்களுக்கு பொது மாறுதல் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்..

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி