10 வயதில் முதுகலை பட்டம் ஆந்திர மாணவி சாதனை

ஆந்திராவைச் சேர்ந்த, 10 வயது சிறுமி,இந்தியில், முதுகலை பட்டப்படிப்பைமுடித்துள்ளார்.கிழக்கு கோதாவரிமாவட்டம், பொம்மூரைச் சேர்ந்த, மிருணாளி, சந்திரசேகர் ராவ்தம்பதியின் மகள், சாய் வைஷ்ணவி, 10. இவர், 7ம் வகுப்புபடித்து வருகிறார்.

இவரின் தந்தை, தோட்டக்கலைத் துறை அதிகாரியாகவும், தாய்,கல்லுாரி விரிவுரையாளராகவும் பணிபுரிகின்றனர்.நான்காம் வகுப்புமுதல், இந்தி படிக்க துவங்கிய சாய் வைஷ்ணவி, இளங்கலைபட்டப்படிப்பை, சில மாதங்களுக்கு முன் முடித்து விட்டார். முதுகலைபட்டப்படிப்பிற்கு சமமான, படிப்புகளை, கடந்த ஆகஸ்ட்டில்முடித்தார். தன், 10 வயதிற்குள், இந்தியில், முதுகலை பட்டப் படிப்பைமுடித்துள்ள அவரை, பள்ளி நிர்வாகம் பாராட்டியது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி