ஒரு நாள் பணி முறிவு எனக்காரணம் காட்டி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுத்த Data centre ன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஒரு நாள் பணி முறிவு எனக்காரணம் காட்டி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுத்த Data centre ன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நன்றி-திரு-அரவிந்த் அவர்கள் 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரக்கிளையின் முயற்சிக்குகிடைத்த வெற்றி...நிதியுதவிப் பள்ளியிலிருந்து 14.7.2009ல் விடுவிப்புபெற்று, 15.7.2009ல் நியமன ஆணை பெற்று 16.7 2009ல் அரசுஒன்றியப்பள்ளியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியைக்கு 15.7.2009 ஒருநாள் பணி முறிவு எனக்காரணம் காட்டி பழைய ஓய்வூதியத்திட்டத்தை மறுத்த Data centre ன் உத்தரவை ரத்து செய்து சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு. இதற்காக கடும் முயற்சி மேற்கொண்டபேரியக்கத்தின் மேனாள் மாநில பொருளாளர் அண்ணன் வில்சன்பர்னபாஸ் அவர்களுக்கும், தொப்பம்பட்டி மேனாள் வட்டாரச்செயலாளர் அரவிந்த் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ..

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி