தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். ஒருமுறை மட்டுமே Onlineல் Register செய்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள எண்ணற்ற தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்களை குறுஞ்செய்திகள் (SMS) மூலம் இலவசமாக பெறலாம். Computer ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 08067335589 என்ற எண்ணுக்கு Missed Call கொடுத்தால் போதும் FTP ன் Help Desk தொடர்பு கொண்டு அவர்களாகவே பதிவு செய்து கொள்வார்கள். அனைத்து தனியார் பள்ளிகளின் காலிப்பணியிடங்களையும் நிரப்பும் இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றிகள் இதோ, கடந்த 5 மாதத்தில் 14000க்கும் மேல் பதிவு செய்த ஆசிரியர்கள் 59 பள்ளிகள் 718 முறை நடத்தப்பட்ட நேர்காணல்கள். (350 க்கும் மேலானோர் பணி பெற்றுள்ளனர்). முற்றிலும் இலவசமான இந்த சேவையை அனைத்து ஆசிரியர் பட்டதாரிகளும் பதிவு செய்து பயனடையவும்.
இணையதள முகவரி : www.findteacherpost.com
இணையதள முகவரி : www.findteacherpost.com