MAT நுழைவுத்தேர்வை ஏற்றுக்கொள்ளும் மேலாண்மை கல்லூரிகளின் பட்டியல்

மேனஜ்மென்ட் ஆப்டிடியூட் எனப்படும் தேசிய நுழைவுத்தேர்வு மேட், அனைத்திந்திய ஆப்டிடியூட் டெஸ்டிங் சர்வீஸ் (AIMATS), ஆண்டுதோறும் நடத்தி வருகின்றது.
   எம்பிஏ மற்றும் அதற்கு இணையான படிப்பில் சேர  MAT நுழைவுத்தேர்வு நடத்தப்படுகின்றது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள சிறந்த 14 கல்லூரிகளில் மேட் நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.
MAT நுழைவுத்தேர்வை ஏற்றுக்கொள்ளும் சிறந்த மேலாண்மை கல்லூரிகளின் பட்டியல்:
1. Alliance, Bangalore  - www.alliance.edu.in
2.  Amity, Noida - www.amity.edu
3. Christ University, Bangalore - www.christuniversity.in
4. EDI, Ahmedabad - www.ediindia.org
5.  EMPI, New Delhi - www.empiindia.com
6.  IBMR, Bangalore - www.ibmr.in www.ednnet.in
7.  IILM, Institute for Higher Education - www.iilm.edu
8. Institute of Rural Management (IRM), Jaipur - www.iirm.ac.in
9. M S Ramaiah, Bangalore - www.msrim.org
10. NILM, Delhi - www.niilm.com
11. SCMS, Cochin - www.scmsgroup.org
12. Siva Sivani, Hyderabad  - www.ssim.ac.in
13. University of Petroleum & Energy Studies, Dehradun  - www.upes.ac.in
14. XISS, Ranchi - www.xiss.ac.in

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி