புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு .கண்ணப்பன் அவர்கள் நியமனம்

புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு .கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்தும், மேலும் ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு . இராமேஸ்வர முருகன் அவர்களை மாநில ஆசிரியர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு வெளியிடப்பட்டதாக  உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

     புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் புதன்கிழமை பதவி ஏற்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி