தமிழக அரசுத் தேர்வுகள் துறையால் நடத்தப்படவுள்ள 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி 12ஆம் வகுப்பு தேர்வுகள் 2015,மார்ச் 5 ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 31 ஆம் தேதி முடிவடைகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் 2015,மார்ச் 19 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 10 ஆம் தேதி முடிவடைகிறது.

தமிழக அரசுத் தேர்வுகள் துறையால் நடத்தப்படவுள்ள 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி 12ஆம் வகுப்பு தேர்வுகள் 2015,மார்ச் 5 ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 31 ஆம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வுகள் காலை 
10.00  மணிக்கு ஆரம்பித்து மதியம் 1.15 மணிக்கு முடிவடையும்.





Download

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி