இராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் EMIS RAMNAD ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் EMIS தகவல்களைப் பெறுவதற்கு வசதியாக பல்வேறு தகவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
தங்களுக்கு EMIS சம்பந்தமாக எழும் ஐயப்பாடுகளுக்கு இந்த இணையதளம் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்..
இணைய முகவரி : http://emisramnad.blogspot.in/