தமிழில் டைப் செய்ய இனிய தமிழ்.காம் வந்தாச்சு, நீங்க டவுன்லோடு பன்னிட்டீங்களா?

சின்ன காலாப்பேட்டையை சேர்ந்த முத்துக்கருப்பன் தமிழில் டைப் செய்ய போனெடிக் கீபோர்டை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் எளிதாக தமிழில் டைப் செய்ய முடியும் என்றும் அவர் கூறுகிறார். 

இந்த டைப்பிங் சாப்ட்வேரில் வித்தியாசமான யூசர் இன்டர்பேசில் கீபோர்டு டிரைவர், யூனிகோடு ஆன்-ஸ்கிரீன் கீபோர்டுகள் என பல டிரைவர்கள் இருக்கின்றதால் சாதாரனமாணவர்களும் வெப்சைட்களை தமிழில் எளிதாக டைப் செய்ய முடியும் என்று முத்துக்கருப்பன் தெரிவிக்கிறார். 

இணையத்தில் www.iniyatamil.com சென்றால் TACE16 மற்றும் TAM ஃபான்ட்களை உங்களால் டவுன்லோடு செய்ய முடயும். மேலும் யூசர் டிபைன்டு பட்டன்களின் மூலம் ஆங்கிலத்தில்இருந்து தமிழுக்கு மாற முடியும் என்பதோடு இதுல் ஆட்டோ கரெக்ட் ஆப்ஷனும் உள்ளது. இது புதிதாக டைப் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 

தமிழ் டைப்பிங் தெரியாதவர்கள் ஆங்கிலத்தில் டைப் செய்து பின் அதை தமிழுக்கு கன்வெர்ட் செய்ய முடியும். 2014 ஆம் ஆண்டு மே மாதம் துவங்கப்பட்ட இந்த சாப்ட்வேரில் Unicode, TACE16, TAB, TAM, TSCII மற்றும் பாமினி ஃபான்ட்களையும் கன்வெர்ட் செய்யும்.ஆன்-ஸ்கிரீன் கீபோர்டு பயன்பாட்டை எளிமையாக்குவதோடு எண்களையும் வார்த்தைகளாக மாற்ற முடியும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி