கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடுDirect Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012 - Click here for Provisional Selection List Of Candidates After Oral Interview | தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்ந்து எடுக்க அரசு முடிவு செய்தது. இதையொட்டி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர்தேர்வு வாரியத்திடம் உயர்கல்வித்துறை ஒப்படைத்தது. இதற்காக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டன. தற்போது ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல், அக்குவா கல்சர் ஆகிய பாடங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட 277 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

PROVISIONAL SELECTION LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW 

As per notification No.04/2013, dated:28.05.2013, Teachers Recruitment Board conducted Certificate Verification process for the Direct Recruitment of Assistant Professors in Government Arts and Science Colleges-2012. Certificate Verification was conducted from 25.11.2013 to 06.12.2013 and Special Camp was also conducted from 01.07.2014 to 07.07.2014. After Certificate Verification oral interview was conducted for the subjects English, Botany, Zoology and Aquaculture, in 1:5 ratio from 13.10.2014 to 17.10.2014, marks of which already declared. Now, the TRB releases the Provisional selection list, for the subjects Mathematics, Physics, Physics and Computer Application, Electronics Science & Electronic Communication and Statistics. The selection list is Prepared based on Certificate Verification Marks and Oral Interview marks, following merit cum communal rotation as per rules in vogue. This selection list is purely provisional and is subject to the outcome of various Writ Petitions pending before the Hon’ble High Court of Madras. The appointment order for the selected candidates, satisfying all conditions will be issued by the Director of Collegiate Education separately after due process.
Teachers Recruitment Board  College Road, Chennai-600006


DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL SERVICE - 2012
PROVISIONAL SELECTION LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW


Dated : 03-11-2014

Member Secretary


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி