TNPSC - General Knowledge Collections - 05/09/2014

* கரிசல் மண்ணின் இந்தியப் பெயர் - ரெகுர்
* பட்டு நெசவில் முதலிடம் பெறும் இந்திய மாநிலம் - கர்நாடகா
* இந்திய பருத்தியை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு - இங்கிலாந்து
* மேற்கு வங்காளத்தின் முக்கிய நிலக்கரி சுரங்கம் - இராணிகஞ்ச்
* கியாஞ்சார் இரும்புத் தாது சுரங்கம் அமைந்துள்ள இடம் - ஒரிசா
* போச்சம்பேடு திட்டத்தால் பயன்பெறும் இந்திய மாநிலம் - ஆந்திர பிரதேசம்
* கம்பளி நெசவில் முதலிடம் பெறும் இந்திய மாநிலம் - பஞ்சாப்
* இராஜமுந்திரி துறைமுகத்தின் சிறப்பு - ஆற்றுத் துறைமுகம்
* சீனா களிமண் அதிகமாக கிடைக்கும் இந்திய மாநிலம் - பீகார்
* மாங்கனீசு அதிகமாகக் கிடைக்கும் இந்திய மாநிலம் - மத்தியப்பிரதேசம்
* நீர்ப்பாசன முறைகளில் நவீனமயமானது - கால்வாய்ப் பாசனம்
* இந்தியாவின் மிக நீளமான இரயில்வே பாலம் - சோன் பாலம் (பீகார்)
* மூன்று கடல்களும் தொட்டுச் செல்லும் இந்திய மாநிலம் - தமிழ்நாடு
* சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் இந்திய நகரம் - பெங்களூர்
* இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் - பஞ்சாப்
* இந்தியாவில் சிவப்புக் கல் அதிகமாக்க் கிடைக்கும் இடம் - கிழக்குத் தொடர்ச்சி மலை
* சூரியன் உதயமாகும் இந்திய மாநிலம் - அருணாச்சலப் பிரதேசம்
* இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள தீவு நாடு - இலங்கை
* இந்தியாவின் மிகப்பெரிய உரத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - சிந்திரி
* கொல்கத்தாவில் உற்பத்தி செய்யப்படும் கார் வகை - அம்பாசிடர்
* குக்கி என்ற பழங்குடி இன மக்கள் வாழும் மாநிலம் - மணிப்பூர்
* பந்திப்பூர் சரணாலயம் அமைந்துள்ள இந்திய மாநிலம் - கர்நாடகா
* இந்தியாவின் மிக நீளமான இரயில்வே பாலம் - சோன் பாலம் (பீகார்)
* இந்தியாவில் பாதரசம் கிடைக்கும் மாநிலம் - கர்நாடகா
* இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ள பெரிய தீவு - போர்னிகா தீவு
* இந்தியாவில் மிக நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலம் - குஜராத்
* இந்தியாவில் உப்புச் சுரங்கம் உள்ள இடம் - பஞ்சாப்
* தூத்சாகர் நீர்வீழ்ச்சி எந்த இரு மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது - கோவா - கர்நாடகா
* தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று அழைக்கப்படுவது - கொடைக்கானல்
* ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
* துர்காப்பூர் இரும்பு எஃகு ஆலை நிறுவ உதவி செய்த நாடு - இங்கிலாந்து
* மிஸிசிப்பி-மிசெளரி ஆறு ஓடுமிடம் - வட அமெரிக்கா
* டைகா வகை வெப்பநிலைப் பகுதிகளில் காணப்படும் காடுகள் - ஊசியிலைக் காடுகள்
* இந்தியாவின் மேற்கில் உள்ள துறைமுகங்களின் எண்ணிக்கை - ஆறு
* இந்திய மாநிலங்களில் மிக அதிகமான நெடுஞ்சாலைகளைக் கொண்ட மாநிலம் - மகாராஷ்டிரா
* நர்மதை தபதி ஆறுகளுக்கிடையே உள்ள மலைத்தொடர் - சாத்பூரா மலைத்தொடர்
* இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி
* அதிகமான இரவும், அதிகமான பகலும் ஏற்படும் பகுதி - துருவப்பகுதி
* புவி நிலநடுக்கோட்டுப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 22 டிகிரி செல்சியஸ்
* மேற்கு இந்தியத் தீவுகளில் வீசும் காற்றுகள் - ஹரிகேன்
* ஒப்பு ஈரப்பதத்தை வரைபடமாக வரையக்கூடிய கருவி - ஹைக்ரோகிராம்
* மின்னூட்டம் பெற்ற அயனிகளை அதிகமாகக் கொண்டிருக்கும் அயனி மண்டலம் - அயனோஸ்பியர்
* புவியின் மிகவும் தாழ்வான நிலப்பகுதி - சாக்கடல்
* காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - ஸ்டான்லி நீர்த்தேக்கம்
* குளிர்காலத்தில் அதிகமான காற்றமுத்தம் உள்ள பகுதி - வடமேற்குப் பகுதி
* பஸ்தேனா என்பது - விண்வெளிக்கூடம்
* அலகாபாத் நகரம் அமைந்துள்ள நதிக்கரை - சபர்மதி
* அரண்மனை நகரம் - கொல்கத்தா
* கோபி பாலைவனம் அமைந்துள்ள இடம் - மங்கோயா
* பள்ளதாக்கு வழியே பாயும் இந்திய நதி - நர்மதை
* தமிழகத்தில் ஆர்டீசியன் நீரூற்றுக்கள் காணப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்கு - வெள்ளாறு
* செயற்கை நன்னீர் ஏரிகள் உள்ள தமிழக மாவட்டம் - கன்னியாகுமரி
* இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டறிந்தவர் - வாஸ்கோடகாமா
* இந்தியாவில் நிலக்கரி கிடைக்கும் வட்டாரம் - தாமோதர் பள்ளத்தாக்கு
* தமிழகத்தின் மாக்னசைட் அதிகயளவு உற்பத்தி செய்யப்படும் மாவட்டம் - சேலம்
* தமிழகத்தின் டெட்ராய்டு எனப்படுவது - சென்னை
* தமிழ்நாட்டில் துப்பாக்கித் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - திருச்சி
* ஏற்காட்டில் அமைந்துள்ள மலை - சேர்வராயன் மலை
* தமிழ்நாட்டில் கைத்தறி ஆலைகள் அதிகம் காணப்படும் இடம் - ஈரோடு
* கரிசல் மண்ணில் குறைவாக காணப்படும் சத்து - நைட்ரஜன் சத்து
* சூயஸ் கால்வாய் கட்டப்பட்ட ஆண்டு - 1869
* இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் வளைகுடா - மன்னார் வளைகுடா
* குளிர்காலத்தில் அதிகமான காற்றமுத்தம் உள்ள பகுதி - வடமேற்குப் பகுதி
* ஹாஸ்பேட் இரும்பு எஃகு ஆலை நிறுவப்பட்டுள்ள மாநிலம் - கர்நாடகா
* ரூர்கேலா இரும்பு எஃகு ஆலை நிறுவ உதவிய நாடு - ஜெர்மனி
* இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ள இடம் - விசாகப்பட்டினம்
* நாகர்ஜூனசாகர் திட்டம் செயல்படும் ஆறு - கிருஷ்ணா
* ஆனைமலையில் தொடங்கும் ஆறு - வைகை நதி
* இந்தியாவின் மிகப்பழமையான மலைத்தொடர் - ஆரவல்லி மலைத் தொடர்
* கடக ரேகையில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் மாதம் - ஜூன்
* இந்தியாவில் காப்பி உற்பத்தியில் கர்நாடக மாநிலத்தின் பங்கு - 80 சதவிகிதம்
* மின்சார இரயில் எஞ்சின்கள் உற்பத்தி செய்யப்படும் இடம் - சித்தரஞ்சன்
* டீசல் இரயில் எஞ்சின்கள் உற்பத்தியாகும் இடம் - வாரணாசி
* இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - விசாகப்பட்டினம்
* இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ள இடம் - கொச்சி
* நர்மதை நதி பாயும் இந்திய மாநிலம் - மகாராஷ்டிரா
* சூரிய மையக் கொள்கையை வகுத்தவர் - கோபர்னிகஸ்
* மாஹி திட்டத்தால் பயன்பெறும் மாநிலம் - குஜராத்
* வளிமண்டல அடுக்குகளில் மிக அடர்த்தி மிக்க அடுக்கு - ட்ரோப்போஸ்பியர்
* ஜான் நோய் என்ற பாக்டீரிய நோய் தாக்குவது - பசுக்களுக்கு
* எவரெஸ்ட் சிகரம் காணப்படும் நாடு - நேபாளம்
* நீலகிரி மலையின் மிக உயர்ந்த சிகரம் - தொட்டபெட்டா
* நவீன காலத்தின் கண்டுபிடிப்பாகக் கருதப்படும் கோள் - யுரேனஸ்
* உலக உருண்டையில் கிழக்கு மேற்காகச் செல்லும் கற்பனைக் கோடுகளின் பெயர் - அட்சக்கோடு
* தீபகற்ப இந்தியாவின் பெரும்பகுதியில் காணப்படும் தாவரங்கள் - இலையுதிர் தாவரங்கள்
* ரதி எனப்படும் பசு வகை காணப்படும் இந்திய மாநிலம் - இராஜஸ்தான்
* எவரெஸ்ட் சிகரம் காணப்படும் நாடு - நேபாளம்
* மகாநதி உற்பத்தியாகும் இடம் - பஸ்தார் குன்றுகள்
* மீன் பிடிப்பில் முதன்மை பெறும் இந்திய மாநிலம் - கேரளா
* உலக அளவில் இந்தியக் காடுகளின் சதவிகிதம் - 2 சதவிகிதம்
* 0 டிகிரி தீர்க்கக்கோடு என்பது - கிரீன்வீச் கோடு

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி