குரூப் 2 தேர்வு முடிவுகள் |கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்ப்ட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இதில் தேர்வானவர்களுக்கு Main Written Exam 08-Nov-2014 அன்று நடைபெறும்.தேர்வானவர்கள் எண்ணிக்கை (1:10) - 11, 497