பொது அறிவு - General Knowledge 13/09/2014

* ஆசியாவின் மிகப்பெரிய கல்வி நிறுவனம் - பஞ்சாப் பல்கலைக்கழகம் (லாகூர்)
* இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம் - பன்னா (மத்தியப்பிரதேசம்)
* விளையாட்டுத் துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் விருது - துரோணாச்சாரியா விருது
* ஐக்கிய நாடுகள் தபையின் முதல் பெண் தூதவர் - விஜயலட்சுமி பண்டிட்
* பிரிட்டனில் நிழல் பிரதமர் என்றழைக்கப்படுபவர் - எதிர்க்கட்சித் தலைவர்
* மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை - 639
* ஐ.நா.சபை தொடங்கப்பட்ட ஆண்டு - 1945
* இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றத்தின் பெயர் - நெஸட்
* இண்டர்போல் அமைப்பின் இந்தியப் பிரதிநிதி - சிபிஐ
* பாரத ரத்னா விருது பெற்ற வெளிநாட்டுத் தலைவர்கள் - "எல்லைக் காந்தி" கான் அப்துல் கபார்கான் மற்றும் நெல்சன் மண்டேலா
* மனித மூளையின் எடை - 1.4 கிலோ
* உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை ஆண்டுகலுக்கு ஒரு முறை நடைபெறுகிறது - நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை
* மிக நீண்ட ஆயுள் உடைய விலங்கு - ஆமை
* இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் - அன்னை தெரஸா (1979)
* ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்மணி - பாது அத்தையா
* பேங்க் என்ற சொல் பெஞ்ச் என்று பொருள்படும் - இத்தாலிய வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
* நோபல் பரிசளிக்கும் பொறுப்பு யார் வசமுள்ளது - நோபல் பவுன்டேஷன் ஆஃப் ஸ்வீடன்
* ஜப்பானின் மற்றொரு பெயர் - நிப்பான்
* ஒளவை பாடிய நூல்கள் - பன்னிரென்டு
* சிவாஜி ஹாக்கி ஸ்டேடியம் அமைந்துள்ள இடம் - புதுதில்லி
* உலக அரிசி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள நாடு - பிலிப்பைன்ஸ்
* கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசுநாதர் உயிர் வாழ்ந்த ஆண்டுகள் - 33
* காமன்வீல் என்ற பத்திரிக்கையை தொடங்கி நடத்தியவர் - அன்னிபெசன்ட் அம்மையார்.
* ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் உள்ள இடம் - டோக்கியோ
* இந்தியாவின் நவீன ஓவியங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் - நந்தலால் போஸ்
* உலகின் மிகப்பெரிய திரையரங்கம் - நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்
* திருக்குரானில் உள்ள மொத்த அதிகாரங்கள் - 114
* உலக மனித உரிமைகள் சட்டம் ஐ.நா.சபையால் இயற்றப்பட்ட வருடம் - 1948
* உலகின் மிகப்பெரிய சிலை - அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை
* புதுதில்லியை வடிவமைத்து உருவாக்கியவர் - சர் எட்வின் லுட்யென்ஸ் என்பவர்
* உலகில் முதன் முதலில் மறுமலர்ச்சி தோன்றிய நாடு - இத்தாலி
* முதன் முதலில் தேசியக் கொடியை அறிமுகப்படுத்திய நாடு - டென்மார்க்
* ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனம் உள்ள இடம் - இங்கிலாந்து
* ஆரோக்கியமான மனிதனின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு - 6 லிட்டர்
* தலைமுடியின் கருமை நிறத்திற்குக் காரணம் - அதில் உள்ள மெலனின் என்ற பொருள்.
* மெர்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ள இடம் - ஆஸ்திரேலியா
* இந்தியாவில் முதல் பெண்கள் காவல்நிலையம் தொடங்கப்பட்ட மாநிலம் - கேரளா
* மோகினியாட்டம் என்னும் நடன வகைக்குப் புகழ்பெற்ற இந்திய மாநிலம் - கேரளா
* அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா
* சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகம் உள்ள இடம் - ஜெனீவா
* ஐக்கிய நாடுகள் டபை செயலாளரின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
* பந்த் நடத்துவதை முதன் முதலில் தடை செய்த மாநிலம் - கேரளா
* தமிழகத்தில் தமிழுக்கு அடுத்தப்படியாக அதிகம் பேசப்படும் மொழி - தெலுங்கு
* ஐ.என்.எஸ். ராஜாளி கப்பல் படைத்தளம் எங்கு அமைந்துள்ளது - அரக்கோணம்
* கட்டாயக் கல்வித் திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்த மாநிலம் - தமிழ்நாடு
* மைக் விட்னி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் - கிரிக்கெட்
* இந்தியாவின் மிக நீண்ட இதிகாசம் - மகாபாரதம்
* அடகாமா பாலைவனம் எந்த நாட்டில் உள்ளது - சிலி
* சீனக் குடியரசின் முதல் தலைவர் - சன்யாட்சென்
* ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர் - மிகிர் சென்
* இந்தியாவின் ஹாலிவுட் நகரம் என்று வர்ணிக்கப்படுவது - மும்பை
* உலக தொலை தொடர் தினமாக அனுசரிக்கப்படும் நாள் - மே 17
* ஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் - கொல்கத்தா
* தென்மேற்குப் பருவக்காற்றை சீனாவிற்கு செல்லவிடாம்ல் தடுப்பது - இமயமலை
* இந்தியாவின் யூதர்கள் வாழும் இடம் - கொச்சி
* அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா
* புகழ்பெற்ற நூலை மூலதனம் என்ற நூலை இயற்றியவர் - கார்ல் மார்க்ஸ்
* தமிழகத்தில் உயர் அழுத்த கொதிகலன்கள் தயாராகும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - துவாக்குடி - திருச்சி
* தமிழகத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை உள்ள இடம் - திருச்சிராப்பள்ளி
* வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம் - அண்டார்டிகா
* தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - கோயம்புத்தூர்
* இந்தியாவில் மிகக் குறைந்த அளவு காடுகளைக் கொண்ட மாநிலம் - குஜராத்
* பவளத் தீவுகள் காணப்படும் இடம் - இலட்சத்தீவுகள்
* தென்னிந்தியாவின் காஷ்மீர் என அழைக்கப்படுவது - கொடைக்கானல்
* எரிமலையே இல்லாத கண்டம் - ஆஸ்திரேலியா
* மூலிகை அருவிகளின் நகரம் என்று வர்ணிக்கப்படும் தமிழக நகரம் - குற்றாலம்
* உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரி - டிடிகாகா ஏரி - உயரம் 12,500 அடி
* உலகின் மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நாடு - வெனிசுலா
* இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கின் பரப்பளவு - சுமார் 70 மில்லியன் ஏக்கர்கள்
* கோசி ஆறு எந்த மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது - பீகார்
* ஆசியாவின் மிக நீளமான நதி- யாங்சீ - சீனா
* உலகின் மிகப் பெரிய தாபகற்பம் - அரேபிய தீபகற்பம்
* புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று வர்ணிக்கப்படுவது - காடுகள்
* உலகிலேயே மிகப் பெரிய பள்ளத்தாக்கு - அமெரிக்கா
* இந்தியாவின் எந்தப்பகுதி சூரியன் உதயமாகும் மாநிலம் என்று அழைக்கப்படும் மாநிலம் - அருணாச்சலப் பிரதேசம்
* பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் - கர்நாடகம்
* ஹிராகுட் அணைக்கட்டு அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா
* இந்தியாவில் உப்புச் சுரங்கம் உள்ள இடம் - பஞ்சாப்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி