ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

1. திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. நாகப்பட்டிணம் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த திருமதி.இராசாத்தி, பெற்றோர் ஆசிரியர் கழக துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. துணை இயக்குனராக பணிபுரிந்த திரு.சுப்பிரமணி, திண்டுக்கல் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

4. தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5. அரியலூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்தவர், தஞ்சாவூர் அகஇ முதன்மை கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி